என் சித்திரம்
வானம் மங்கி
நாணம் குறுகி
கண்ணீர் விட்டது
அதனாலே, மழை வந்தது.
தானம் பெருகி
தீயினம் குறுகி
பஞ்சம் விட்டது
அதனாலே, தர்மம்
நிலைத்தது.
வயது பெருகி
வாழ்வு குறுகி
நாளும் விட்டது
அதனாலே, சோர்வு
வந்தது.
வானம் மங்கி
நாணம் குறுகி
கண்ணீர் விட்டது
அதனாலே, மழை வந்தது.
தானம் பெருகி
தீயினம் குறுகி
பஞ்சம் விட்டது
அதனாலே, தர்மம்
நிலைத்தது.
வயது பெருகி
வாழ்வு குறுகி
நாளும் விட்டது
அதனாலே, சோர்வு
வந்தது.
Comments
Post a Comment