பெருமை Get link Facebook X Pinterest Email Other Apps July 27, 2024 பொறுமை என்னை ஆட்சி செய்கின்றது. அதனால், நான் பெருமைப்படுகின்றேன். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
முகவரி இல்லாதவன் July 27, 2024 காதலால் மாண்டவன் கரிநாளில் பிறந்தவன் காமத்தால் வாழ்பவன் சாபத்தால் அழிபவன் வீரத்தில் வாழ்பவன் ஏழையின் சொந்தக்காரன். அன்பால் சிக்குண்டவன் அழுகையின் பங்காளி முகவரி இல்லாதவன் முகாரிக்குப் பந்தக்காரன். Read more
நிலா July 27, 2024 குவளையிலும் குளத்திலும் கிணற்றிலும் ஆற்றிலும் பசும்புல் வெளியிலும் விசும்பிலும் வானிலும் எங்கும் எங்கும் அவளைக் கண்டேன். உலகெலாம் பிணைக்கும் கடற்கரையில், கடல்நீரில் அவளைத் தேடினேன் எங்கும் தவழும் அவளை அலைக் கரங்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தன. Read more
Comments
Post a Comment