என்நிலை
காற்றினுக்கு
நான்
தடை விதித்தது உண்டு – உன்
நினைவினுக்கு இல்லை.
பாரினில் நான்
உலவுவது உண்டு – உன்
நிழலினைத் தொடர்ந்து.
வாழ்க்கையில்
நான்
இன்பம் கண்டதுண்டு – உன்
தொடர்பால் அன்று.
காதலில் நான்
நனைந்தது உண்டு – பின்
மழைக்கும் விலகியதில்லை.
என்மனம்
பாலை மணலா? இல்லை
பாவை, உன் மலர்.
மலரினில் தேனை
நீ
எடுத்துவிட்டதாலே
Comments
Post a Comment