சின்ன பாப்பா

 


சுட்டிப் பாப்பா எங்க பாப்பா

சுத்தி வரும் சின்ன பாப்பா

சுட்டியாய் ஆடிட்டே – ஜட்டியில்

சொட்டிவிடும் சிங்கார பாப்பா.

பார்த்துப் பார்த்து சிரிக்கும் பாப்பா

பக்கத்தில் வந்தால் அழும் பாப்பா

எடுத்துக் கொண்டால் அந்தப் பாப்பா

தவழ்ந்து விளையாடும் சின்ன பாப்பா.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா