மனமாற்றம்

மண்ணில் பிறந்தோம்

மண்ணில் வளர்ந்தோம்

மண்ணை நம்பியே

வயிற்றைக் கழிப்போம்

ஆனால்,

மனிதர்களிடம் மட்டும் இந்த

மதமாற்றம் மனமாற்றம்

ஏன்?

அந்தத் தென்றலும் மனம்மாறி

மணம் வீசுகின்றதோ?

Comments

Popular posts from this blog

நிலா

எனது எழுதுகோல்

திருடன்