எனது எழுதுகோல்
போராட்டங்களைச்
சந்தித்த
இந்தப் பேனா
பாராள
வந்துவிட்டது.
ஏடெழுதிய
இந்தப் பேனா
ஏருழுத
வந்துவிட்டது.
நீலத்தில்
நீந்திக் கொண்டிருந்த
இந்தப் பேனா
சிவப்பில் மூழ்க
வந்துவிட்டது.
காகிதத்தில்
ஊறிய
இந்தப் பேனா
சமுதாயச்
சாக்கடையைச்
சாட
வந்துவிட்டது.
இது
பழைய பேனா.
ஆனாலும்
Comments
Post a Comment