துறவி

 

துறவி என்பவன்

அடிப்படையில் வேறுபட்டவன்.

மனிதனில் இருந்து மாறுபட்டவன்.

அகர இகர உகர வரிசை மாறி

உகர அகர இகர வரிசை போல

மாறுபட்டு நில்லாது

ஒகர ஏகார வரிசையில் நிற்பவன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா