கனவு

 


நாளேழு நாட்களில்

நான்முகன் கண்திறக்க

மாமழை பெய்கிறது – இம்

மாநிலம் செழிக்கின்றது.

பார்க்கின்ற இடமெல்லாம்

பார்வைகள் போவதுபோல்

எந்தன் கண்ணெதிரே

புல்பச்சை நிறமிங்கே.

விழித்துப் பார்த்தேன்

அழுதே போனேன் – நான்

கண்டதெல்லாம் கனவு.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா