பறக்கும் கம்பளம்
பறக்கும்
கம்பளம் எங்கள் கம்பளம்
பார்வை
யற்றோரும் கேட்ட கம்பளம்
முன்னால்,
செய்தி
வந்தது அக்டோபர் மாதத்தில்
செவ்வனே
வந்தன நவம்பர் நாளில்
டிங்டிங்
கண்டெடுத்த விஞ்ஞானி வைரமே
தரணியின்
மதிப்பைப் பெற்றாள் தங்கம்
பேச்சின்
நாயகி, கதையின் நீதிதேவி
தற்பெருமைக்குத்
தமையன் ஆனான் ராஜா.
அரையடி
குட்டிப்பையன் செய்யும் வேலையெல்லாம்
கரைகாணா
பார்த்திருந்த எங்களை – மனதில்
காட்டிக்
காட்டி குளிர வைத்தனரே
ஏட்டடியேனை
நாட்டடியேன் ஆக்கியது கம்பளம்
பறக்கும்
கம்பளம் என்றொரு கதையெழுதி
பறிக்கும்
எங்கள் மனதை நினைத்தேன்
எழுதினேன்
பாடினேன் ஆசைக்கும் எல்லையுண்டு
என்று
முடித்த ஆசிரியர் அவர்களை.
Comments
Post a Comment