முட்டாள்

 

முன்னுரையே இல்லாத

கட்டுரையை எழுதினேன்.

அது

முடிவுரையில் சொன்னது

முட்டாளே என்று.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா