முகவரி இல்லாதவன்


காதலால் மாண்டவன்

கரிநாளில் பிறந்தவன்

காமத்தால் வாழ்பவன்

சாபத்தால் அழிபவன்

வீரத்தில் வாழ்பவன்

ஏழையின் சொந்தக்காரன்.

 

அன்பால் சிக்குண்டவன்

அழுகையின் பங்காளி

முகவரி இல்லாதவன்

முகாரிக்குப் பந்தக்காரன்.

Comments

Popular posts from this blog

நிலா