உன் நினைவு
கடலிலே முத்தெடுத்து
கரை சேர்க்கலாம்.
கல்லிலே கலைவடித்து
புகழ் சேர்க்கலாம்.
அன்பிலே சொல்
கொடுத்து
அருகில் வைக்கலாம்.
கவியிலே பண்ணமைத்து
காவியம் படைக்கலாம்.
உன்னையே நான்நினைத்து
காலங்கள் போக்கலாம்.
தன்னையே மறந்தாலும்
உன்நினைவு மட்டும்
நீங்காது.
Comments
Post a Comment