என்ன செய்வீர்கள்?

 

உணவுக்கு

அணை போடலாம்

பொருளுக்கு.?

 

உடலுக்கு

சிறை வைக்கலாம்

மனதுக்கு…?

 

கடலுக்குக்

கரை கட்டலாம்

எண்ணங்களுக்கு…?

 

கண்ணுக்கு

மை தீட்டலாம்

கண்ணீருக்கு…?

 

காதுக்கு

நகை சேர்க்கலாம்

நகைக்கு…?

Comments

Popular posts from this blog

நிலா

எனது எழுதுகோல்

திருடன்