உண்மை

 

ஒருத்திக்கு மட்டும் சொந்தம் - என்

உறுப்பசையும் சந்தம் – அவள்

நெஞ்சுக்குள்ளே தஞ்சம் – என்

உயிரோட்ட பந்தம்.

 

பொய்யுள்ளே மெய்யை வைத்து

மெய்யென்றால் மெய்யெல்லாம்

மெய்யாய்விடுமோ?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா