என்னில் பார்…
காதல் தேவதை
– என்
நாவில் நடக்கிறாள்.
காலம் மாறினால்
– அவள்
கவிதை பிறக்குமா?
காணும் பொழுதிலே
– என்
நெஞ்சம் துடிக்குதே
கானம் பாடினால்
– அதில்
ஓலை தட்டுமோ?
நாண் விழியிலே
– நீ
வீணை மீட்டினாய்
நாத ஓசையை – என்
இதயத்தில் கேளம்மா?
நாணும் பொழுதிலே
– என்
குருதி பெருகுதே
நாடிப் பாரம்மா
– என்
நாடி துடிப்பதை.
தெரிந்து போராயோ
– இல்லை
மறந்து போராயோ
பாதை மாத்தம்மா
– என்
பித்தம் நீக்கம்மா.
நான்முகத்தோனே
– உன்
தகப்பன் தானம்மா
நாணத்திற்கு
– நான்
தலைவன் தானம்மா.
Comments
Post a Comment