ஏழு கலை
அன்புக்கு
வேண்டும் விடுதலை
ஆசைக்கு
வேண்டும் விடுதலை
ஒழுங்குக்கு
வேண்டும் விடுதலை
பொய்மைக்கு
வேண்டும் விடுதலை
அறிவுக்கு
வேண்டும் ஏட்டுக் கலை
மூளைக்கு
வேண்டும் ஓட்டுக்கலை
பார்வைக்கு
வேண்டும் பண்கலை
இளையவர்க்கு
வேண்டும் காதல் கலை
வெறுப்பவர்க்கு
வேண்டும் வேர்க்கடலை
எல்லோர்க்கும்
வேண்டும் இந்த ஏழுக்கலை.
Comments
Post a Comment