நாம்

 

நாம்

நெரிசலுக்குள்

நெளிகின்ற புழுக்கள்.

அங்கே

தரிசல்கள்

விளையும்போது

விரிசல்கள்

நம்நிலத்தின்

விளைபொருட்கள்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா