உன் அன்பு

கடலோடு அலையாட

அலையோடு படகாட

படகோடு நானாட

என்னோடு இதயமாட

இதயத்தினிலே

உன் நினைவாட

அட,

மானக் கடலிலிருந்து

மீண்டு எழுகின்றேன்

அன்பு காட்டிய சகோதரிக்காக.

 

தடம் புரண்டிய இரயில்

ரோட்டிலே ஓடினாலும்

பயணம் செய்கின்றேன்

உன் அன்பு வாழும் வரை.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா