பெண்கள்
பார்ப்பது கண்கள்
விடுப்பது கனைகள்
கொதிப்பது மனங்கள்
எரிப்பது பெண்கள்
பேசிச் சிரிப்பது
பெண்களின் கலை – அதை
நாடி அலைந்தால்
ஆண்களுக்குக் கவலை.
காதலிக்கச் சொல்வது
அவர்களுக்கு விளையாட்டு
பெற்றோர்களுக்குத்
தெரிந்தால்
பெரும்பாட்டு என்று
பாதியில் விடுவதே
நமக்கொரு வேட்டு
இதைப் புரிந்தால்
Comments
Post a Comment