தெளிவு
வானத்து நிலவுக்கு
குளிர்வந்தது – அது
கோடைக் காற்றைத்
தேடி நின்றது
கானத்துக் குயிலுக்கு
மயக்கம் வந்தது – அந்த
மயக்கம் தானே
இசையை மழுப்பியது.
சோலைக்குள் மயிலொன்று
தோகை விரித்தது – அது
சுகமாய் இலையென்று
விடை அளித்தது
தென்றல் தரும்சுவை
யொன்றுதான் – அதைக்
கவிஞன் பலவாய்
ஆக்கி வைப்பான்
பஞ்சும் நெருப்பும்
பாச எல்லை – அதைப்
Comments
Post a Comment