சுதந்திரப் பெருச்சாலி
என்றோ கிடைத்த
சுதந்திரத்தை
பெருச்சாலி ஒன்று
விழுங்கிவிட்டது.
அந்தப்
பெருச்சாலிக்குப்
பசியெடுக்கும் போதெல்லாம்
பசிக்காரர்களை நசுக்குகிறது.
வெள்ளையன்
தடியால்தான் அடித்தான்
இவனோ
அடிவயிற்றையே அடிக்கின்றான்.
காய் கறிகளுக்கு விலையேற்றம்
இவனுக்குத்
தினமொரு பெண்டாட்டி மாற்றம்.
பாய் விரிகளுக்குக் கொண்டாட்டம்
ஆனால்,
Comments
Post a Comment