நாங்கள் இப்படி…
தோழமைக்குத் தோள்
கொடுப்போம்
சோழ நாட்டில்
சோறெடுப்போம்.
வீரனுக்கு வாள்கொடுப்போம்
வீம்புக்குச்
சொல் வளர்ப்போம்.
வாழ்வுக்கு வழியமைப்போம்
வழுக்கிவிட்டால்
விழித்து நிற்போம்.
சொல்லுக்குப்
பொருளமைப்போம்
செயலுக்குப் பழித்து
நிற்போம்.
தோழமைக்குத் தோள்
கொடுப்போம்
சோழ நாட்டில்
சோறெடுப்போம்.
வீரனுக்கு வாள்கொடுப்போம்
வீம்புக்குச்
சொல் வளர்ப்போம்.
வாழ்வுக்கு வழியமைப்போம்
வழுக்கிவிட்டால்
விழித்து நிற்போம்.
சொல்லுக்குப்
பொருளமைப்போம்
செயலுக்குப் பழித்து
நிற்போம்.
Comments
Post a Comment