சொர்க்கம்

 

கனவில்

தெரிந்தது சொர்க்கம்

சொர்க்கத்தில்

தெரிந்தது மாடி

மாடியில்

வாழ்வதாய் எண்ணி

தன்னில்

ஆசை பல எண்ணி

எண்ணி

நினைத்தாள் கன்னி

எல்லாம்

கனவென்று எண்ணி

மண்ணில்

இருந்தாள் மின்னி.

Comments

Popular posts from this blog

நிலா

பெருமை