மனமொரு குரங்கு


கண்ணில் கண்டதெல்லாம்

கருத்தில் கொள்வதில்லை

கருத்தில் கொள்வதெல்லாம்

நினைவில் நிற்பதில்லை

நினைவில் நிற்பதெல்லாம்

செயலில்  நடப்பதில்லை

செயலில் நடப்பதெல்லாம்

நம்பத் தகுந்ததில்லை

ஏன்?

மனம் ஒரு குரங்கு. 

Comments

Popular posts from this blog

நிலா

எனது எழுதுகோல்

திருடன்