இந்த நிலை வேண்டுமா?
நாணயத்தைப் பார்க்கிறேன்
நாதியற்றுப் போகிறேன்
சொல்லெழுப்பத்
துடிக்கிறேன்
நா விழந்து தவிக்கிறேன்.
மின்னல் வெட்டப்
பார்க்கிறேன்
கண்ணிழந்து போகிறேன்
நிழல் ஓட பார்க்கிறேன்
நிஜம் ஆக ஏங்குகிறேன்.
போருக்குப் போகிறேன்
வாள் வீசக் கற்கிறேன்.
கடலுக்குள் போகிறேன்
நிலவைப் பார்க்கத்
துடிக்கிறேன்.
இந்த நாட்டில்
எல்லோரும்
அங்காடி வரிசையிலே
அங்கமுத்து, தங்கமுத்து
அந்தரங்க வரிசையிலோ
எல்லா முத்தும்
நின்றிருக்கும்
பச்சரிசிப் போர்வைக்குப்
பசுமாடு காத்திருக்கும்
இட்ட அரிசி சாப்பிடவே
Comments
Post a Comment