அடிக்காம்போ? நான்


உன்மேனி மேலே

ஒரு தாவணி போட்டே

கண்மணி போல – நீ

கண்ணுக்குள் வார.

 

கண்ணுக்குப் பூட்டு – நீ

ஏனோதான் போட்டே

மண்ணிலே பொறந்து - நீயெனக்கு

மண்வெட்டியானே.

 

சொல்லிலே பொருளை – நீ

வெச்சுதான் பேசினே

செலவிலே உன்னை – நான்

அலங்கரித்துப் பார்த்தேன்.

 

கனவிலே என்னை

வாட்டித்தான் பூட்டே

நினைவாலே என்னை – நீ

மறந்துதான் பூட்டே.

 

கற்கண்டை எடுத்தேன்

உப்பைத்தான் திண்ணேன்

ரோசா இதழோ நீ – நான்
அடிக்காம்போ?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா