பிறந்த நாள் வாழ்த்து
உள்ளத்தில்
குழந்தையாய்
எண்ணத்தில்
இனிமையாய்
வாழ்க்கையில்
பெருமையாய்
துன்பங்கள்
நீக்க,
கனவிலும்
நீயுன்
ஸ்தானத்தை
விடாது
தூரிகையோடு
இருந்து – உன்
பாய்மரக்
கப்பலைச் செலுத்து.
முன்னவள்
ஆசியும்
பின்னவள்
உதவியும்
சேர்ந்தே
கிடைக்க
வாழ்த்துகிறேன்
உன்
பிறந்த நாளினை.
Comments
Post a Comment