சிறந்தது Get link Facebook X Pinterest Email Other Apps July 26, 2024 வெட்டியைவிட கற்றல் சிறந்ததென்பேன் கற்றலைவிட கேட்டல் சிறந்ததென்பேன் கேட்டலைவிட பார்த்தல் சிறந்ததென்பேன் பார்த்தலைவிட அனுபவித்தல் சிறந்ததென்பேன். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
நிலா July 27, 2024 குவளையிலும் குளத்திலும் கிணற்றிலும் ஆற்றிலும் பசும்புல் வெளியிலும் விசும்பிலும் வானிலும் எங்கும் எங்கும் அவளைக் கண்டேன். உலகெலாம் பிணைக்கும் கடற்கரையில், கடல்நீரில் அவளைத் தேடினேன் எங்கும் தவழும் அவளை அலைக் கரங்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தன. Read more
Comments
Post a Comment