கட்டில் புழு

 

ஜன்னலுக்குள்

கட்டில் புழுக்கள்

நெளியும் போது

வெளியே, ஆயிரம்

விட்டில் பூச்சிகள்

வட்டமிடுகின்றன.

அந்தக்

கட்டில்புழு

கண்ணீர்ப் பூக்களை

உதிர்க்கும்போது

பொழுது புலர்கின்றது.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா