தருகின்றாயோ
காலையில்
வரும் கதிரோனைக் கண்டேன்
அதிலே
உந்தன் முகத்தைக் கண்டேன்
தென்றல்
வந்து வீசக் கண்டேன்
அதிலே
உந்தன் நடையைக் கண்டேன்
மணக்கும்
பூவை நாடிச் சென்றேன்
அதிலே
பூவை நீயிருக்கக் கண்டேன்.
வண்டொன்று
வருவது கண்டு
வன்மையாய்
எதிர்த்து நின்றேன்
வண்ணமகள்
நீ யாருக்கென்று – இவ்
வண்ணமே
செப்பிடுவாயா?
Comments
Post a Comment