இது உறுதி
ஊக்கம் மாதுவை
கைவிடேன்
உள்ளத்து உயிரை
மறந்திடேன்
கண்ணின் ஒளியை
விலக்கிடேன்
மூச்சுக் காற்றை
வெறுத்திடேன்
என்றும் உன்னை
இழந்திடேன்
எப்பவும் நின்னை
பிரிந்திடேன்
இன்று, இதைச்
சொல்கின்றேன்
ஊக்கம் மாதுவை
கைவிடேன்
உள்ளத்து உயிரை
மறந்திடேன்
கண்ணின் ஒளியை
விலக்கிடேன்
மூச்சுக் காற்றை
வெறுத்திடேன்
என்றும் உன்னை
இழந்திடேன்
எப்பவும் நின்னை
பிரிந்திடேன்
இன்று, இதைச்
சொல்கின்றேன்
Comments
Post a Comment