பெண்

 

பெண்கள்

மலருக்கு ஒப்பானவள்.

அது

மலரின்

மென்மைக்கு மட்டும்தான்.

நுகர்ச்சிக்கு அல்ல.

 

இதயம்

எங்கு

மென்மையாக இருக்கிறதோ

அங்கெல்லாம்

அமைதி இருக்கும்

அழகு இருக்கும்

இரக்கம் இருக்கும்

நல்ல குணம் இருக்கும்.

Comments

Popular posts from this blog

நிலா

பெருமை