மச்சானைப் பாரடி…
பெண் : ஏ..
மாமன் மச்சான்
உன்னை
நானு
பார்த்து
வச்சேன்
கழுதை
போல
கத்தி
யழைச்சேன் – நீ
சுத்தி
வந்து
அள்ளிப்
போயேன்.
ஆண் : அந்தி
சாயும் நேரமடி
ஆற்றங்கரை
யோரமடி
அக்கம்
பக்கம் பாருமடி
அக்கா
மகளே.
பெண் : காத்தடிச்சா
போதும் மச்சா
காமனோடு
பார்க்கும் மச்சா
ஆண் : காமனல்லடி
காமன்
காதலடி
கண்ணே
பெண் : இரவுக்கு
ஒளிகாட்ட
மாயமாய்
நானிருப்பேன்
ஆண் : மாயத்தின்
Comments
Post a Comment