கடமை
கனிகளின்
கூட்டு பஞ்சா மிர்தம்
கால்களின்
கூட்டு தேவா மிர்தம்
எழுத்தின்
கூட்டு சொலாகும்
ஏட்டின்
கூட்டு புத்தகம்
வரியின்
கூட்டு பத்தியாகும்
மேகத்தின்
கூட்டு வானம்
மேகத்தின்
கூட்டு மழையாகும்
மழையின் கூட்டு வெள்ளமாகும்
வெள்ளத்தின் கூட்டு கால்வாயாகும்
கால்வாயின் கூட்டு ஆறாகும்
ஆறுகளின் கூட்டு கடலாகும்.
Comments
Post a Comment