நட்சத்திரம்
என் நெஞ்சம் அதில்
கொண்டிடும்
வண்ணம் அதில்
வானம் கொண்டிடும்.
நாணம் கொண்டே
எழுதுகின்றேன்
– அந்த
வண்ணமதில்
மின்னிடும் நட்சத்திரம்
போல்
என் தன்மை
எங்கே மின்னுது.
என் வண்ணம்
எங்கே மின்னுது.
அதோ,
அங்கே மின்னுது
வான் மகள் நெற்றியிலே
தேனுலா வந்திடும்
நட்சத்திரமே.
Comments
Post a Comment