உதிராது
நான் ஒரு மலர்
முற்களுக்கிடையே
மலர்ந்தவன்.
ஆயிரம் கிழிசல்கள்
என்னிதழ்களில்
காணப்படலாம்
உனை விரும்பும்
காற்றால்
சூல்கள் சிதையலாம்
உன் நினைவை
வாசமாக்கி நிலைக்கும்
– இந்தக்
காம்பு மட்டும்
உதிராது – நீ
நான் ஒரு மலர்
முற்களுக்கிடையே
மலர்ந்தவன்.
ஆயிரம் கிழிசல்கள்
என்னிதழ்களில்
காணப்படலாம்
உனை விரும்பும்
காற்றால்
சூல்கள் சிதையலாம்
உன் நினைவை
வாசமாக்கி நிலைக்கும்
– இந்தக்
காம்பு மட்டும்
உதிராது – நீ
Comments
Post a Comment