நானிருக்கிறேன்… Get link Facebook X Pinterest Email Other Apps July 25, 2024 வாழ்வின் நஷ்டத்தில் கஷ்டம் வரலாம் – அதற்காக இஷ்டப்படி விடலாமா – அதை கஷ்டப்பட்டு தடுக்க உன் இஷ்டப்படிச் செய் – அதற்கு உன் இஷ்டத்திற்கு உதவவே உன் இஷ்டமானவன் நானிருக்கிறேன். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
நிலா July 27, 2024 குவளையிலும் குளத்திலும் கிணற்றிலும் ஆற்றிலும் பசும்புல் வெளியிலும் விசும்பிலும் வானிலும் எங்கும் எங்கும் அவளைக் கண்டேன். உலகெலாம் பிணைக்கும் கடற்கரையில், கடல்நீரில் அவளைத் தேடினேன் எங்கும் தவழும் அவளை அலைக் கரங்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தன. Read more
Comments
Post a Comment