நீ இயற்றிய நான்
அருகிலே பார்க்கின்றேன்
உருகியே நிற்கின்றேன்
உண்மையின் நிழலைநான்
கனவிலே காண்கின்றேன்
மூச்சையே சந்தமாய்
வைத்துநீ – என்
உணர்வினைப் பாடலாய்
இயற்றி விட்டாய்.
என்னகத்தையே நீ
மோனையாக்கினாய்
என்புறத்தையே
நீ
எதுகையாக்கினாய்
என்னலறலை நீ
இசையாக்கினாய்
இதையே நீயொரு
பாட்டாக்கினாய்.
பாட்டிலே யொரு
பாவமைத்தாய்
பாவிலே எனையொரு
பொருளாக்கினாய்
நாவிலே எனை
உருவாக்கினாய் – இன்று
உன் நாவிலே நான்
Comments
Post a Comment