தமிழ் Get link Facebook X Pinterest Email Other Apps July 07, 2024 அன்பு பிறக்க ஆசை பொங்க இல்லறம் செழிக்க ஈகை பிறக்க – இது உண்மை நிலைக்கே ஊளையிட்டு எக்காலத்தும் புகழ ஏக்கம் நிறைந்தவர் ஐயம் கொள்ளாமல் ஒத்துழைப்புக் கொடுத்து ஓங்கி வாழ்ந்த தமிழ் – இது ஔவை வளர்ந்த தமிழ். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
நிலா July 27, 2024 குவளையிலும் குளத்திலும் கிணற்றிலும் ஆற்றிலும் பசும்புல் வெளியிலும் விசும்பிலும் வானிலும் எங்கும் எங்கும் அவளைக் கண்டேன். உலகெலாம் பிணைக்கும் கடற்கரையில், கடல்நீரில் அவளைத் தேடினேன் எங்கும் தவழும் அவளை அலைக் கரங்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தன. Read more
Comments
Post a Comment