வஞ்சி மகள்
வஞ்சிமகள் உன்னையெண்ணிச்
சந்தங்கள் பல
அமைத்துத்
தா(வுக்கு) அனுப்புகின்றேன்
நான்
கோடியில் ஒருவனாக
வையகத்தில் சிறக்க
மணிமாலை வாங்கிட
– தவிக்கின்றேன்.
தள்ளாடும் இவ்வுள்ளத்திற்குப்
பல்லாளும் வசந்தமே
தள்ளாமைக்கு மருந்து
கொடுத்து
தரணியில் உயர்ந்திட
நின்றிடுவாய்
கோலாக,
என்றிட்டே
தவிக்கின்றேன்,
வந்திடுவாயா?
தந்திடுவாயா?
உன்னுள்ளத்தை.
Comments
Post a Comment